Tuesday, June 3, 2008

"விரைவில் 'ரோபோ'வுக்கு பூஜை!"


வெகு பிரமாண்டமாக பேசப்பட்டாலும் 'சிவாஜி', தி 'லாஸ்' ஆன விவகாரத்தில் ரொம்பவே அப்செட் ஆகியிருந்தார் ஷங்கர். இதனால், 'ரோபோ'வை தனது லட்சியப் படமாக எடுத்துக்காட்ட முடிவு செய்துள்ளார். தற்போது, கதை விவாதம் முடிந்து ஸ்கிரிப்ட்டும் ரெடியாகிவிட்டதால், படப்பிடிப்புக்கு தயாராகி விட்டார் ஷங்கர். மிகப் பிரமாண்டமாக நடைபெறவுள்ள படபூஜையில், இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி உள்ளிட்ட பல சூப்பர் ஸ்டார்கள் பங்கேற்கின்றனர். கதை, பிரமாண்டம், தொழிற்நுட்பம், கிராபிக்ஸ் கலக்கல் என எல்லா விதத்திலும் 'சிவாஜி'யை மிஞ்சும் வகையில் இருக்குமாம் 'ரோபோ'.பூஜை முடிந்ததும், ஒட்டு மொத்த படக்குழுவும் படப்பிடிப்புக்காக அமெரிக்கா பறக்கிறது.

6 comments:

வால்பையன் said...

///'ரோபோ'.பூஜை முடிந்ததும், ஒட்டு மொத்த படக்குழுவும் படப்பிடிப்புக்காக அமெரிக்கா பறக்கிறது.//

எதுக்கு கதை திருடவா

வால்பையன்

மாயவரத்தான் said...

உங்களைப் போன்றோரின் கருத்துப்படி சிவாஜி 'லாஸ்' என்றால், ரோபோ அதை விட பெரும் 'லாஸ்' அடைய வேண்டுங்கள். அப்படியே ஆகட்டும்!

மாயவரத்தான் said...

உங்களைப் போன்றோரின் கருத்துப்படி சிவாஜி 'லாஸ்' என்றால், ரோபோ அதை விட பெரும் 'லாஸ்' அடைய வேண்டுங்கள். அப்படியே ஆகட்டும்!

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

வாருங்கள் திரு மாயவரத்தான் அவர்களே
வருகைக்கு நன்றி
அப்படியே ஆகட்டும் !!!!

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

வருகைக்கு நன்றி திரு வால்பயன் அவர்களே !

ஆமாம் அதற்காகத்தான் இருக்கும் !!!!!!!!!!!!!!!!!
செலவு தயாரிப்பாளருது தானே !

Anonymous said...

கதை திருட? ஹாஹா.

அவ்வை சண்முகி->Mrs. Doubtfire, தெனாலி->What about bob, பஞ்சதந்திரம் (Very bad things) மற்றும் பல.

இதில் அடுத்தவங்களைப்பற்றி நக்கல். நல்லா இருக்குப்பா.