Wednesday, June 11, 2008

பெட்ரோல் விலை உயர்வினை கிண்டல் செய்து கார்ட்டூன்கள்



பெட்ரோல் விலை உயர்வினை கிண்டல் செய்து திரு "மதி" அவர்களின் கார்ட்டூன் கும்மி . அவசியம் பாருங்கள்

6 comments:

பிரேம்ஜி said...

நல்ல நகைச்சுவையா இருக்குது. ஆனா விலை ஏறுவதை நினைச்சா தான் வேதனையா இருக்கு.

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

வாங்க பிரேம்ஜி ,
வருகைக்கு நன்றி .
ஆமாம் எனக்கும் அதுதான் வருத்தமாக உள்ளது !
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்

puduvaisiva said...

அருப்புக்கோட்டை பாஸ்கர்

வருத்தமாக உள்ளது :((

புதுவை சிவா

கிரி said...

இங்க சிங்கப்பூர் ல யும் இதனால் பிரச்சனை..விலை உயர்வு .. :-(

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

வாங்க சிவா , கிரி
வருகைக்கும் காம்மண்டிர்க்கும் நன்றி !
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்

பரிசல்காரன் said...

!!! )))) எங்கள் பார்வைக்கு இதை வைத்தமைக்கு நன்றி!