Sunday, June 8, 2008

"சினிமா நட்சத்திரங்களின் இணையதள முகவரிகள்"

ரஜினிகாந்த் , கமலா ஹசன் உட்பட சினிமா நட்சத்திரங்கள் பலரும் தங்களுக்கென்று தனியாக இணைய தளங்களை உருவாக்கி வைத்துள்ளனர். இந்த தளங்களில் அந்தந்த நட்சத்திரங்களைப் பற்றிய அனைத்து விவரங்களும் இடம்பெற்றுள்ளன. உங்கள் அபிமான நட்சத்திரங்களின் இணைய தள முகவரிகள் இங்கு தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.(நன்றி தினமலர் )









நடிகர்கள்










ரஜினிகாந்த்
http://www.rajinikanth.com





சூர்யா
http://www.rssurya.com





விஜய்
http://www.actorvijayonline.com





அப்பாஸ்
http://www.actorabbas.com





விஜயகாந்த்
http://www.indiadirect.com/captain





சரத்குமார்
http://www.rskworld.com





அர்ஜூன்
http://arjun.fanspace.com





பிரபு
http://www.sivaji-prabhu.com





மாதவன்
http://www.rmadhavan.com





விக்ரம்
http://www.chiyaanvikramonline.com





பிரசாந்த்
http://www.prashanthonthenet.com





ஜீவா
http://www.jeeva-online.com/











நடிகைகள்












சிம்ரன்
http://www.simplysimran.com





சினேகா
http://www.priyamudansneha.com





அபிராமி
http://www.abhiramionline.com





ஐஸ்வர்யாராய்
http://www.aishwarya-rai.com





கிரண்
http://www.kiranontheweb.com





லைலா
http://www.laila.net





மீனா
http://www.meenaonthenet.com





ஜோதிகா
http://www.jothikaonline.com





சங்கவி
http://www.sangavi.com





ஸ்வேதா
http://www.swatheonline.com





ஷாலினி
http://www.shalinionline.com





மும்தாஜ்
http://www.mumtazonline.com





ரீமாசென்
http://www.reemasen.com





அசின்
http://www.asinonline.com





ஷெரீன்
http://www.ilamaisherin.com





நமீதா
http://www.namitha.info





மதுமிதா
http://www.madhumitha.com





நிலா
http://www.liveindia.com/meera











இசையமைப்பாளர்கள்












ஹாரிஸ் ஜெயராஜ்
http://www.harrisjayaraj.com/





ஏ.ஆர்.ரஹ்மான்
http://www.arr4music.com/





வித்யாசாகர்
http://vidyasagar.fateback.com/bio.htm











இயக்குனர்கள்












ஷங்கர்
www.directorshankar.com/





பாலா
www.directorbala.com/
நன்றி தினமலர்

9 comments:

M.Rishan Shareef said...

நம்ம சூப்பர் ஸ்டார் ரித்தீஷ்,சுப்ரீம் ஸ்டார் சாம் அண்டர்சன் ரெண்டு பேரோட இணையமுகவரியும் இங்கு இல்லையே?

எனக்கு ஒரே அழுகாச்சியா வருது ::(

மோகன் கந்தசாமி said...

சிநேகா -வோட சைட் -ல அவங்க தங்கச்சி Sangeetha போட்டோ -வையும் போட்ருந்தா நல்லா இருந்திருக்கும்,

கிரி said...

இதுல எங்க சூப்பர் ஸ்டார் ரித்தீஷ் பற்றி ஒன்றுமே இல்ல ...இதை நான் வன்மையா கண்டிக்கிறேன் :-)

Athisha said...

நன்றி பாஸு

Samuthra Senthil said...

தினமலரில் இருந்து சுட்டு அப்படியே ‌போட்டிருக்கிறீர்களே பாஸ்கர். செய்தியின் கடைசியில் நன்றி தினமலர் என்று போட்டிருந்தால் நட்சத்திரங்களின் இணையதள முகவரிகளை தொகுத்து கொடுத்த நிருபர் சந்தோஷப்படுவார் அல்லவா? குற்றம் சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம். ஒரு நிருபர் செய்திக்காக, அதுவும் சினிமாக்காரன் செய்திக்காக எவ்வளவு கஷ்டப்படுவார் என்பது எங்களைப் போன்ற நிருபர்களுக்குத்தான் தெரியும். நன்றி.!

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

வாங்க திரு M.ரிஷான் ,
மோகன் கந்தசாமி
கிரி
அதிஷா

வருகைக்கு நன்றி

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

ஆமாம் சினிமா நிருபர்குழு அவர்களே !
உடனே எடிட் பண்ணி நன்றியை சேர்த்து விடுகிறேன் !
வருகைக்கு நன்றி!

Anonymous said...

i think www.rajinifans.com has all the information about Rajnikanth. I saw this website name in Kumudam Reporter sometime

Ramkumar said...

முகவரிகள் சூப்பர்,

ஆனா எதுக்கு ஒரு முகவரிக்கும் இன்னொரு முகவரிக்கும் ஒவ்வளவு இடைவெளி ?