குருடர்கள் உலகில் கண்கள் இருந்தால் அதுதான் தொல்லையடா !--- கவியரசு கண்ணதாசன் .
Tuesday, September 2, 2008
வீர தளபதி ஜே.கே .ரித்தீஷின் அடுத்த படம் "தில்லு முல்லு"!
'நாயகன்' படத்தின் எதிர்பாராதவெற்றியில் இருந்துமீளாமல் இருக்கும் ஜே.கே.ரித்தீஷ், சூட்டோடு சூடாக அனல் பறக்கும் சில பல திட்டங்களை வகுத்து வருகிறார்.
அதில் ஒன்றுதான், ரஜினி பாணியை பின்பற்றி ரசிகர்கள் எண்ணிக்கையை பலமடங்காக உயர்த்துவது எனபதும்!
ஆம், மணிரத்னம் இயக்கத்தில் கமலஹாசன் நடித்த 'நாயகன்' படத்தின் தலைப்பை பயன்படுத்திய ரித்தீஷ், அடுத்து பயன்படுத்தவிருப்பது ரஜினி படத தலைப்பு.
இதற்கென ரித்தீஷ் தேர்ந்தெடுத்திருப்பது, கே.பாலச்சந்திரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படமான 'தில்லு முல்லு'!
இதோடு நிற்கவில்லை இந்த வீரத்தளபதி (அப்படிதாங்க பட விளம்பரங்கள்ல போடுறாங்க!), இந்த முறை ரஜினியின் மேனரிசங்களையும், ஸ்டைல்களையும் பயன்படுத்தப் போகிறார் என்கிறது அவரது அலுவலக (!!!) வட்டாரம்.
வீரத்தளபதி என்ற அடைமொழி, தில்லுமுல்லுவில் 'டூப்பர் ஸ்டார்' என மாறினாலும் தமிழ் கூறும் நல்லுலகத்தில் ஆச்சரியப்படுவதற்கில்லை!
(மூலம் - வெப்துனியா)
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
ஹய்யோ... ஹய்யோ... தமிழ் சினிமாவ அடுத்த தளத்துக்கு கொண்டு போகப்போற ஒரே தலைவர்... நிச்சயம்... (ஏங்க சிரிக்கிறீங்க?)
நான் சிரிக்கலைங்கோ!
வாங்க mahesh,
வருகைக்கு நன்றி !
அடுத்த படம் தலைவலி ஸாரி ஸ்பெல்லிங் மிஸ்டேக் தளபதி என்று சொன்னார்களே
வாங்க வால் பையன் ,
ஹி ஹி !!
ரசிகர்களின் தேவை அறிந்து அதற்கேற்ப படம் தருவது இவருதா.
:)))))))))))))))))))))))))
தலைவர் படத்தில இருந்து ஒரு fight சீன் எடுத்து போட்டு இருக்கேன் வந்து பாருங்க
http://manathoodu.blogspot.com/2008/09/jk-fight.html
வாங்க இவன் ,
அவசியம் பார்க்கிறேன் !
நானும் தளபதி என்றுதான் கேள்விப்பட்டேன். எங்கிட்ட சொல்லவே இல்ல இந்தத் தலைப்பை அவரு ரிஜிஸ்டர் பண்ணின விஷயத்தை!
வாங்க பரிசல் ,
ரொம்ப நாள் கழிச்சு கருத்து சொன்னதுக்கு நன்றி !
வர்றவன் போறவன் எல்லாம் ஒரு அடைமொழி போட்டுக்கிரானுங்க ? என்ன கொடுமை இது?
Post a Comment