
'ஆட்டோகிராபி'ன் 2ம் பாகமாக தயாராகிவருகிறது 'பொக்கிஷம்'.
தனது திருமண வாழ்க்கையின் ஞாபக பொக்கிஷங்களை சேரன் திரும்பி பார்ப்பதே கதை.
'ஆட்டோகிராபு'க்கு பிறகு, பெரிய அளவில் வெற்றிகள் கிடைக்காத நிலையில், அதன் 2ம் பாகமான 'பொக்கிஷம்' மூலம் வெற்றியை தக்கவைத்து கொள்வதற்காக படத்தை பார்த்து பார்த்து செதுக்கி கொண்டிருக்கிறார் சேரன்.
முந்தைய படத்தில் நடித்த கோபிகாவும், சினேகாவும் இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட, தற்போது பத்மப்ரியாவும், 'கண்ணும் கண்ணும்' உதயதாராவும் சேரனின் நாயகிகளாக நடிக்கிறார்கள்.
(மூலம் - வெப்துனியா)
No comments:
Post a Comment